Thursday, May 31, 2012

கடை வீதி - 1

கடை வீதி  ...ம்ம்ம்...என்ன பகுதி இது ? shop visit ன்னு வச்சுக்கல்லாம்... கடை அறிமுகம்...ஆனா நான் இந்த shop அ visit பண்ணலையே...ஓகே...வெப்சைட் விசிட் ன்னு வேணா வச்சுக்கலாம்...;-)  
பிளாஸ்டிக் எவ்வளவு கேடுன்னு சொல்றதுக்கு நிறைய தளங்கள் இருக்கு...நம்மளும் அதையே திருப்பி திருப்பி சொல்ல வேண்டாம்...பிளாஸ்டிக் கூடைகள், கவர்கள் ன்னு நம்ம அன்றாட வாழ்க்கைல ஒரு முக்கியமான இடத்த இந்த பிளாஸ்டிக் பிடிச்சுடுச்சு...

அதுனால நம்ம இன்னைக்கு பாக்க போறது பிளாஸ்டிக்கு ஒரு மாற்றா பனை ஓலை கொண்டு செய்ய படும் பொருட்கள்....பனை ஓலை விசிறிகள் பார்த்துருப்பீங்க ... கூடைகள் கூட முன்னாடி உபயோக படுத்திருப்போம்...
இதுன்னால சுற்று சூழலுக்கு எந்த கேடும் கொண்டு வராது..அதோட நம்ம blog கோட நோக்கமான வீட்டு அலங்காரமும் நிறைவேற போகுது...

இந்த மாதத்தோட முதல் பதிவு இவ்வளவு கலர் ful லா இருக்கும் ன்னு நானே நினைக்கல ...இன்னைக்கு நம்ம ஒரு foundation/shop பத்தி பாக்க போறோம்...ஒரு நல்ல இணைய தளத்த அறிமுகம் செஞ்சுக்க போறோம்...
இது சென்னைல இருக்குற ஒரு non profit organaization . இந்த கடையோட பேர் மஞ்சள்.இது ஒரு craft store ...அடுத்த முறை சென்னை போகும் வாய்ப்பு கிடைச்ச கண்டிப்பா இந்த கடைக்கு போனும்னு நான் முடிவே பண்ணிட்டேன்... முதல்ல இந்த கடைல கிடைக்குற பொருட்களோட கொஞ்ச படங்கள பார்க்கலாம்...அப்புறம் நான் ஏதும் பேச வேண்டாம்...படங்களே பேசும்...

இவை அனைத்துமே பனை ஓலை கொண்டு செய்யப்படும் பொருட்கள்...கிட்ட தட்ட அழிந்து போன இந்த செட்டிநாடு கிராம கலையை modern சமுதாயத்துக்கு ஏத்த மாதிரி colourful la இவங்க மீட்டு எடுத்துட்டு வந்துருக்கங்கன்னு தான் சொல்லணும்... 




இதுலயே இம்ப்ரெஸ் ஆகிருபீங்க ... இதையும் பாத்துருங்க...







இது கடையோட interior ...


 image courtesy : M.Rm.Rm. cultural Foundation

அந்த டேபிள் ல இருக்குற டேபிள் மேட்...dining டேபிள் லையோ..இல்ல wall hanging காவோ use பண்ணினா எவ்வளவு அழகா இருக்கும்ல... 

நான் இங்க சொன்னது ரெம்ப கொஞ்சம்தான்...website ல பார்தீங்கன்னா இன்னும் அழகா இருக்கும்... சென்னைல இருக்கவங்க கண்டிப்பா கடைக்கு போய் பாருங்க...

ஓகே...இப்போ கடையோட அட்ரஸ்...
                                                    M.Rm.Rm. cultural Foundation
70 MRC Nagar Main Road, MRC nagar, RA Puram, Chennai - 600 028.
Phone: 91 44 24622505



9 comments:

  1. பனையோலைப் பொருட்கள் எல்லாமே அழகா இருக்கிறது. கடையின் படத்தைப் பார்த்தாலே பொருட்கள் விலை எப்படி(!)யிருக்கும்னு ஓரளவுக்கு யூகிக்க முடியுது! ;)

    கடைக்குப் போனால் விலைகள் எப்படின்னும் அப்டேட் பண்ணுங்க கோமதி!

    பி.கு. இந்த word verification-ஐ எடுத்துவிட்டுடறீங்களா? ஒவ்வொரு முறையும் கூகிளார் காட்டும் வார்த்தைகள்/எண்களை கண்டுபிடிக்க ரொம்ப சிரமமா இருக்குது!

    ReplyDelete
  2. word verification nna puriyalaye...nan oru kutti tour la iruken...monday vanthu pakkuren

    ReplyDelete
  3. /word verification nna puriyalaye../ ஒவ்வொரு முறை கமென்ட் போடும்போதும், சில வார்த்தைகள் ஒரு பாக்ஸில் வரும்,அதை டைப் செய்த பிறகுதான் கமென்ட்டை பப்ளிஷ் செய்யமுடியும். அதுதான் word verification. அந்த வார்த்தைகள் பெரும்பாலும் கண்டுபிடிக்க சிரமமான வார்த்தைகளாய் இருக்கும், அதான் சொன்னேன் கோமதி!

    dashboard---->settings---->comments----> இப்படி போனீங்கன்னா வர பேஜில்,
    ////////////

    Show word verification for comments?
    Yes No

    This will require people leaving comments on your blog to complete a word verification step, which will help reduce comment spam. Learn more

    Blog authors will not see word verification for comments.////////// என்று ஒரு இடத்தில் இருக்கும், அதில் டீஃபால்ட்டாக " yes" செலக்ட் ஆகியிருக்கும். அதை மாற்றி "no" செலக்ட் செய்து "save" செய்யுங்க. தட்ஸ் ஆல்! :)

    Hope you had a nice trip! :)

    ReplyDelete
  4. oh ...Thanks mahi.....கரெக்ட் பண்ணிடுறேன்....டூர் நல்லா இருந்தது ...கர்நாடகா ல பதாமி ன்னு ஒரு இடத்துக்கு போனோம்...காஞ்சனமாலா பாட்டுல (வந்தான் வென்றான்) ல வருமே..அந்த place ...சிவகாமியின் சபதம் படிச்சு இருந்தீங்கன்னா அதுல வாதாபி ன்னு வருமே..அந்த ஊர்...

    ReplyDelete
  5. /.சிவகாமியின் சபதம் படிச்சு இருந்தீங்கன்னா/ படிச்சிருக்கேன் கோமதி..கொஞ்சநாளானதால் அந்தளவுக்கு நினைவில்லை, மறந்துபோச்! :)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நேத்தே வந்து வாழ்த்த நினைச்சேன்,தாமதமாகிட்டது. எனக்கு இன்னும் ஜூன் 5தான்! Wish you a Very Happy Birthday n Many More Happy Returns!

    ReplyDelete
  6. நன்றி..நன்றி...சிவகாமியின் சபதம் மறந்து போச்சா...இந்த லிங்க் பாருங்க...ஒரு quick recap ...;-)
    http://en.wikipedia.org/wiki/Sivagamiyin_Sapatham

    ReplyDelete
  7. இந்த ஆத்தங்குடிக்கு பக்கதுலதான் என் ஊர்.. பக்கத்து வீட்டு ஆச்சி இந்த கொட்டான் செய்வாங்க.. இந்த கடை என் வீட்டிலிருந்து 20நிமிஷம்தான்.. எப்பூடி... :-)

    ReplyDelete
  8. நாகா...அப்போ விலை எப்படின்னு விசாரிச்சுட்டு வா;-)...

    ReplyDelete
  9. mahi...thanks for your wishes pa...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...